
புரூஸ்லீ ஒரு அதிசயப் பிற வி என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள், அதற்கு அவரது மிகத் துல்லி யமான சண்டையிடும் மு றைதான்காரணம் என்பதும் யாவரும் அறிந்ததே, அதை உறுதி ப்படுத்தும் இன்னொரு சாண்றும் இன்று உங்களுக்கு
காட்ட ப்படப் போவதை நினைத்தால் கண் ணில் கண்ணீர் சும்மா முட்டி க்கிட்டு நிக்குது!!!
புரூஸ்லீ இங்கே காட்டப்பட்டுள்ள வீடியோவில் செய்யும் சாகசத் தைப் பாருங்கள், ஒரு நெஞ்சாக்கில் தீப் பற்றவைக்கும் கடதாசி ஒட்டப்படுகி ன்றது பின் அவரது அதிவேக நெஞ் சாக் சுற்றுகையின்மூலம் ஒருவரின் வாயில் இருக்கும் தீக்குச்சியைப் பற்ற வைக்கிறார், பின்னர் தன்னை நோக்கி எறியப்படும் தீப்பற்றாத தீக்குச்சிகளை தனது கவனம் சிதறா த நெஞ்சாக் சுற்றுகையின் மூலம் பற்ற வைக்கின்றார்,
இது யாரால் முடியும், நிச்சயமாக அவர் ஒரு அதிசயப் பிறவி தான்!!! கொஞ்சக்காலம்தான் வாழ்ந்தாலும் நம் மனங்களில் நீங்கா இடம்பிடித்துவிட்டார் எங்கள் மாஸ்டர் புரூஸ் லீ!!!
No comments:
Post a Comment